தமிழ் - தமிழ் அகரமுதலி
    வச்சிரப்படை ; இடி ; மரவயிரம் ; எலுமிச்சை ; வீண்பெருமை ; அங்கநாடு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடம்பம். Ostentation, show;
  • அங்கதேசம். (யாழ்.அக.) The country of Aṅga;
  • எலுமிச்சை. (தைலவ.) Acid lime;
  • மரவைரம். (பிங்.) 2. Close grain; core, as of a tree;
  • வச்சிராயுதம். மூசுச்ம்ப முசலங் கணையம்வாள் (குற்ற. தல. மந்தமா. 99). 1.Thunderbolt, the weapon of Indra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஜம்பம், s. the hard or solid part of a tree, வயிரம்; 2. the weapon of Indra-thunderbold, வஜ்ஜிராயுதம்; 3. the acid lime, எலுமிச்சை; 4. the country of Anga, அங்கதேசம்.
  • ஜம்பம், s. (Mhr.) ostentation, pride, இடம்பம், டம்பம்.

வின்சுலோ
  • [campam] ''s.'' The thunderbolt, as the weapon of Indra, வச்சிராயுதம். W. p. 831. SAMBA. 2. [''com'' ஜம்பம்.] Ostentation, prank, frolic, merriment, இடம்பம்; [''ex Sa. Jhampa,'' jumping.] 3. (சது.) Solid timber, the hard or solid part of a tree, மரவயிரம். அவன் அதிகஜம்பக்காரன். He is very ostenta tious.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šamba. 1.Thunderbolt, the weapon of Indra; வச்சிராயுதம்.மூசுசம்ப முசலங் கணையம்வாள் (குற்றா. தல. மந்தமா.99). 2. Close grain; core, as of a tree; மரவைரம். (பிங்.)
  • n. < jambha. Acid lime;எலுமிச்சை. (தைலவ.)
  • n. < Mhr. jambha< ḍambha. Ostentation, show; இடம்பம்.
  • n. < campā. The countryof Aṅga; அங்கதேசம். (யாழ். அக.)