தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைவு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிறைவு. (யாழ்.அக.) Completeness, perfection;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fulness, completeness, நிறைவு, 2. prosperity, பாக்கியம். சம்பன்னகரணி, a medicament which cures slashes. சம்பன்ன கிரகஸ்தன், --கிரேஸ்தன், see under, சம்பந்தம், - a splendid rogue. சம்பன்னன், (fem. சம்பன்னி) one who is perfect. சகலகுணசம்பன்னன், a man of excellent qualities. சத்தியசம்பன்னன், a man of veracity. திரவியசம்பன்னன், a wealthy man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-panna.Completeness, perfection; நிறைவு. (யாழ். அக.)