பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வம் ; பொன் ; பேறு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பேறு. 1. Attainment, acquisition;
ஓடிவி லியமாதி சம்பத்தியுள்ளோ னாகி (சூத. ஞானயோ. 5, 3). 2. See சம்பத்து.
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
acquisition, attainment, பேறு; 2. same as சம்பத்து.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சம்பத்து
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
sam-patti
. 1.Attainment, acquisition; பேறு. 2. See சம்பத்து.ஒடிவி லியமாதி சம்பத்தியுள்ளோ னாகி (சூத. ஞானயோ. 5, 3).