தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூறை ; ஒரு பழைய வரி ; சோம்பல் ; சிறு செப்பு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோம்பல். (யாழ். அக.) Indolence, sluggishness;
  • ஓரு பழைய வரி. ( I. M. P. Cg. 1095.) 2. An ancient tax;
  • . 1. See சம்புடம்,
  • கூறை. (பிங்.) Cloth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சம்+படம்). cloth, சீலை; 2. vulg. for சம்புடம் which see.
  • s. sluggishness, laziness, சோம்பல்.

வின்சுலோ
  • [campaṭam] ''s.'' Cloth, சீலை; [''ex'' சம் ''et'' படம், cloth.] 2. [''vul. for'' சம்புடம், which see.] 3. (சது.) Lethargy, indolence, slug gishness of the system, சோம்பல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கப்படம்.[M. cambaṭa.] Cloth; கூறை. (பிங்.)
  • n. 1. See சம்புடம், 1.2. An ancient tax; ஒரு பழையவரி. (I. M. P. Cg.1095.)
  • n. cf. lampaṭa.Indolence, sluggishness; சோம்பல். (யாழ். அக.)