தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கோரை வகை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோரைவகை. Elephant grass, l.sh., Typha elephantina;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவிதப்புல்.

வின்சுலோ
  • [cmpngkōrai] ''s.'' Sedge. See under சம்பு.
  • ''s.'' As சம்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Elephant grass, l. sh.Typha elephantina;கோரைவகை.