தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்பம்புல்லாற் செய்த கூடை ; சம்பங்கோரையாற் செய்த கொங்கணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சம்பங்கூடு.
  • சம்பங்கோரையாற் செய்த கூடைவகை. (W.) 2. A kind of basket made of rushes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. See சம்பங்கூடு. 2. A kind of basket made ofrushes; சம்பங்கோரையாற் செய்த கூடைவகை. (W.)