தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்பங்கோரையாலோ தென்னையோலையாலோ செய்த கூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்பங்கோரையாற் செய்த கொங்காணி. (W.) A covering for the head and shoulders, made of plaited sedge;

வின்சுலோ
  • --சம்பங்கூடை, ''s.'' A kind of basket, made of rushes. 2. ''[loc.]'' A covering for the head and shoulders, of plaited sedge, சம்பைக்கொங்காணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [T.tjammugūḍa.] A covering for the head andshoulders, made of plaited sedge; சம்பங்கோரையாற் செய்த கொங்காணி. (W.)