தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சண்பகம் ; தற்பெருமை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சண்பகமரம். சம்பக நறும் பொழில் (கம்பரா. தைல.15). Champak l.tr., Michelia champaca;
  • . See சம்பம். Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சம்பங்கி, s. the சண்பகம் tree, michelia champaca.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சண்பகம், செண்பகம்.
செண்பகம்.
செண்பகம்.

வின்சுலோ
  • [campakam] ''s.'' [''sometimes'' சம்பங்கி.] The சண்பகம் tree. W. p. 318. CHAMPAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < campaka.Champak, l. tr.Michelia champaca; சண்பகமரம்.சம்பக நறும் பொழில் (கம்பரா. தைல. 15).
  • n. See சம்பம். Loc.