தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிறைவு மிகுதி சிறப்பு முதலிய பொருளில்வரும் வடமொழியிடைச் சொல். A sanskrit particle meaning completeness, abundance or excellence, used as prefix, as in சந்தோஷம்.
  • வடமொழித்தொடரின் தொடக்கத்தில் சுகப்பொருளில் வரும் வடசொல். (இலக். அக.) A sanskrit word meaning prosperity, used as a prefix, as in சங்கரன்;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • suffix denoting; that which is born, generated (as in அண்டசம், animals produced from eggs); 2. prefix signifying function or fulness (as in சம்பந்தம், copulation, சம்பூர் ணம், fulness).

வின்சுலோ
  • [cam] ''s.'' Sanscrit suffix, generally to nouns of Sanscrit origin, denoting that which is born, generated, produced, &c. --as மலயசம், சராயுசம், அண்டசம், சுவேதசம், பங் கசம், வனசம், &c. W. p. 336. JA. 2. A Sanscrit prefix, implying: (1.) Junction, union, &c.--as சம்போகம், சம்பந்தம், சம்பாஷ ணை, &c. (2.) Completion, fullness, inten sity, &c.--as சம்பூரணம், சங்கிருதம், சம்வற்சரம், சம்மூடம், &c. W. p. 893. SAM. 3. As a prefix, it sometimes denotes happiness, goodness, loveliness, &c.--as சங்கரன், சம்பன் னன், &c. 4. ''s.'' (சது.) Love, affection, அன்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šam. A Sanskrit wordmeaning prosperity--used as a prefix, as in சங்கரன்; வடமொழித்தொடரின் தொடக்கத்தில் சுகப்பொருளில் வரும் வடசொல். (இலக். அக.)
  • part. < sam. A Sanskrit particlemeaning completeness, abundance or excellence--used as prefix, as in சந்தோஷம்; நிறைவுமிகுதி சிறப்பு முதலிய பொருளில்வரும் வடமொழியிடைச்சொல்.