தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைமை ; அழிவு ; மனஅமைதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சமை. முனிவர்கள் சமைவொடும் வழிபட (தேவா. 35, 7).
  • நிலைமை. தம்பியுந் தானு நிற்பதாயினான் சமைவீது (கம்பரா. அணிவ. 7). State, situation;
  • அழிவு. சமைவிலவெம் மிடற்றானை (இரகு. குறைகூறு. 51). Destruction;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சமை-. State, situation; நிலைமை. தம்பியுந் தானுநிற்பதாயினான் சமைவீது (கம்பரா. அணிவ. 7).
  • n. < சமை-. Destruction; அழிவு. சமைவிலவெம் மிடற்றானை (இரகு.குறை கூறு. 51).
  • n. See சமை. முனிவர்கள் சமைவொடும் வழிபட (தேவா. 35, 7).