தமிழ் - தமிழ் அகரமுதலி
    உணவு ஆக்குதல் ; ஆக்கிய உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமைக்கை. 1. Cooking;
  • சமைத்த உணவு. சமையல் தரமாயிருந்தது. 2.Cooked food;

வின்சுலோ
  • ''v. noun.'' Cooking, cookery; that which is cooked. 2. ''(p.)'' An act, an action, செய்கை. சமையலாயிற்று. The food is ready, the provisions are cooked.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சமை-. 1. Cooking;சமைக்கை. 2. Cooked food; சமைத்த உணவு.சமையல் தரமாயிருந்தது.