தமிழ் - தமிழ் அகரமுதலி
    முயற்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முயற்சி. சமைப்பாற் சமர்த்தாற்று மாற்றால் (அரிச். பு. இந்தி. 46). Action; effort;
  • தருமக்கொடை. (S. I. I. vii, 55.) Gift to a charity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சமை-. Action;effort; முயற்சி. சமைப்பாற் சமர்த்தாற்று மாற்றால்(அரிச். பு. இந்தி. 46).
  • n. < சமை-. Gift to acharity; தருமக்கொடை. (S. I. I. vii, 55.)