தமிழ் - தமிழ் அகரமுதலி
    குந்தளப்பழம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழைத்தீவுகளினின்று மருந்தின்பொருட்டுக் கடல்வழியாகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் குந்தளப்பழம். (W.) A medicinal fruit said to have been brought to India from the eastern islands;

வின்சுலோ
  • ''s.'' A medicinal fruit; sea-fruit, said to be brought to India from the eastern islands, கொந்தளப்பழம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< samudra +. [M. samudrappaḻam.] A medicinal fruit said to have been brought to India
    -- 1302 --
    from the eastern islands; கீழைத்தீவுகளினின்றுமருந்தின்பொருட்டுக் கடல்வழியாகக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் குந்தளப்பழம். (W.)