தமிழ் - தமிழ் அகரமுதலி
    மக்கள் நலனுக்காக உழைப்பவன் ; மனம் புத்தி முதலிய அகச் சமுதாயத்தாலும் , நிலம் நீர் முதலிய புறச் சமுதாயத்தாலும் உலகம் தோன்றுமென வாதிக்கும் பௌத்த மதப் பிரிவினனாகிய சௌத்திராந்திகனும் வைபாடிகனும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனம் புத்தி முதலிய அகச்சமுதாயத்தாலும், நிலம் நீர்முதலிய புறச்சமுதாயத்தாலும் உலகம் தோன்றுமென வாதிக்கும் பௌத்தமதப் பிரிவினனாகிய சௌத்திராந்திகனும் வைபாடிகனும். (சி. போ. பா. அவை. பக். 40.) A school of Buddhistic philosophers who hold that the world is nothing but a collection of mental elements, as maṉacu, putti, etc., and material elements like earth, water, air, light, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சமுதாயவிண்ணப்பம் camutāya-viṇṇap-pamn. < id. +. A general petition or request;mahazar; பலர் ஒன்றுகூடிச் செய்துகொள்ளும் மனு.Chr.
  • n. < id. +.A school of Buddhistic philosophers who holdthat the world is nothing but a collection ofmental elements, as maṉacu, putti, etc., andmaterial elements like earth, water, air,light, etc.; மனம் புத்தி முதலிய அகச்சமுதாயத்தாலும், நிலம் நீர்முதலிய புறச்சமுதாயத்தாலும் உலகம்தோன்றுமென வாதிக்கும் பௌத்தமதப் பிரிவினனாகியசௌத்திராந்திகனும் வைபாடிகனும். (சி. போ. பா.அவை. பக். 40.)