தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்ப் பொதுவாக இருந்து அனுபவிக்கப்படும் நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊர்ப்பொதுவாக இருந்து அனுபவிக்கப்படும் நிலம். Land held in common by the villagers ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Land held in common by the villagers; ஊர்ப்பொதுவாக இருந்து அனுபவிக்கப்படும் நிலம்.