தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுப்புகள் தனித்தனியாக வன்றி ஒருங்குகூடுதலால் தோன்றும் அழகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்கங்கள் தனித்தனியாகவன்றி ஒருங்குகூடுதலால் தோன்றும் அழகு. (சீவக. 1357, உரை.) Beauty of an object viewed as a whole;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Beauty of an object viewed as awhole; அங்கங்கள் தனித்தனியாகவன்றி ஒருங்குகூடுதலால் தோன்றும் அழகு. (சீவக. 1357, உரை.)