தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலச்சுவான்தாரும் கிராமக்குடிகளும் நிலத்தின்வருவாயைச் சரிபாதியாக அனுபவிக்கும் கிராமம். (W.) 2. Village, whose produce is divided equally between the proprietor and the cultivators;
  • குடிகள் பொதுவாக அனுபவிக்கும் நிலவருவாயுள்ள கிராமம். (R. T.) 1. Village held in common;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொதுக்கிராமம்.

வின்சுலோ
  • ''s.'' A village, the re venues of which are equally divided be tween the proprietor and inhabitants.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < samudāya + grāma. 1. Village held incommon; குடிகள் பொதுவாக அனுபவிக்கும் நிலவருவாயுள்ள கிராமம். (R. T.) 2. Village, whoseproduce is divided equally between the proprietor and the cultivators; நிலச்சுவான்தாரும்கிராமக்குடிகளும் நிலத்தின்வருவாயைச் சரிபாதியாகஅனுபவிக்கும் கிராமம். (W.)