தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொகுதி ; ஐயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொகுதி. சமுச்சயவுவமை. (தண்டி.30.) Collection;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as சமுசயம்.

வின்சுலோ
  • [camuccayam] ''s. [in rhet.]'' An addi tional assertion, comparison, &c.--as, this resembles that not in color only but also in quality, சமுச்சயவுவமை. W. p. 899. SA MUCHCHAYA. 2. ''[loc.]'' Doubt--as சமுசயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சமுசயப்பட்டவன் camucaya-p-paṭṭa-vaṉn. < சமுசயம் +. See சந்தேகக்காரன்.Colloq.
  • n. < sam-uc-caya.Collection; தொகுதி. சமுச்சயவுவமை. (தண்டி. 30.)