பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலகக் கூட்டம் ; தீய ஆலோசனை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
துராலோசனை. (W.) 2. Evil counsel, plot;
கலகக்கூட்டம். (யாழ். அக.) 1. Seditious or riotous assembly;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
prop.
சமுசு,
s.
a seditions assembly 2. a plot. சமுசு கூடிப்பேச, to meet together in order to plot against others. சமுசு செலுத்த, சமுசின்படி நடக்க, to put the plot in execution.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கலகக்கூட்டம்.
வின்சுலோ
[cmucu] ''s.'' [''properly'' சமசு.] A sediti ous assembly, கலகக்கூட்டம். ''(c.)'' சமுசுகூடிப்பேசினார்கள். They held bad counsel.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. prob.
sam-aj
. 1. Seditious or riotous assembly; கலகக்கூட்டம். (யாழ்.அக.) 2. Evil counsel, plot; துராலோசனை. (W.)