தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்ல குடும்பத்தில் பிறந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்ல குடும்பத்திற் பிறந்தவன். (W.) Man born of good family;

வின்சுலோ
  • ''s.'' A man of virtuous life. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Man born of good family; நல்ல குடும்பத்திற்பிறந்தவன். (W.)