தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சம்சாரம் ; செய்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷயம். உன்னிடத்தில் ஒரு சமுசாரம் சொல்லவேணும். 2. Business, affair;
  • . 1. See சமாசாரம். Nā.
  • குடும்பம். 2. Family;
  • உலக வாழ்க்கை. சமுசாரத்தின் புத்தி நீங்குமாறருளும் பார்ப்பதி (விநாயகபு. 2,7). 1.Cycle of mundane existence; worldly life;
  • மனைவி. Colloq. 3.wife;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. conjugal life, matrimonial state, இல்வாழ்க்கை; 2. family, குடும் பம்; 3. wife, மனைவி; 4. the state of being in connection with and subject to birth, பிறவிக்கேதுவானது. சமுசாரத்தில் அடிபட்டவன், one who has experienced the troubles accompanying the matrimonial state and house keeping. சமுசார நடபடி, --க்கிருத்தியம், the duties of a household. சமுசார மார்க்கம், matrimonial state, a chaste, honest course of life. சமுசாரமுள்ளவன், சமுசாரக்காரன், a married man; 2. a man who has children. சமுசாரம் பண்ண, --நடந்த to be married and keep a house, to manage a family. சமுசாரம் பெருத்தவன், one who has a large family. சமுசாரவாட்டி, a woman having a large family. சமுசாரவாழ்வு, conjugal life. சமுசார விருத்தி, family cares and concerns. சமுசாரி, சமுசாரவாளி, a married person, man or woman; 2. a farmer. சமுசாரி மகன், the son of a chaste woman in wedlock (opp. to அவிசாரி மகன், the son of a prostitute). பாரி சமுசாரம், --க்குடும்பம், a large family.

வின்சுலோ
  • [camucāram] ''s.'' The family state, as tending to promote earthly attachments, இல்வாழ்க்கை. 2. Family, குடும்பம். ''(c.)'' 3. Worldly attachments or connections, secu larity--as distinguished from abstract devotion; earthliness, worldliness, உலகப் பற்று. 4. Mortal or corporeal existence; the state of being in connexion with and subject to births, பிறவிக்கேதுவானவை. W. p. 876. SAMSARA. 5. ''[little used.]'' The world --as the habitation of mortals or cor poreal beings, உலகசஞ்சாரம். 6. ''[vul.]'' A wife, மனைவி. சமுசராஞ்சரலதுக்கம். Matrimony has many sorrows. சமுசாரம்விழுந்துபோயிற்று. The wife is dead. சமுசாரத்திலடிபட்டவன். One who has expe rienced the troubles, accompanying the matrimonial state, and house-keeping.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṃ-sāra. 1.Cycle of mundane existence; worldly life; உலகவாழ்க்கை. சமுசாரத்தின் புத்தி நீங்குமாறருளும்பார்ப்பதி (விநாயகபு. 2, 7). 2. Family; குடும்பம். 3.Wife; மனைவி. Colloq.
  • n. < samācāra.1. See சமாசாரம். Nāñ. 2. Business, affair;விஷயம். உன்னிடத்தில் ஒரு சமுசாரம் சொல்லவேணும்.