தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐயம். 1. Doubt, hesitation;
  • குற்றம் பற்றிக் கொள்ளும் சந்தேகம். 2. suspicion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சமுச்சயம், s. doubt, hesitation, suspicion, சந்தேகம். சமுசயப்பட்டவன், சமுசயமான பெயர் வழி, one suspected of any crime. சமுசயவாதி, a sceptic.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சம், சந்தேகம்.

வின்சுலோ
  • [camucayam] ''s.'' [''sometimes'' சமுச்சயம்.] Doubt, uncertainty, hesitation, scruple, skepticism, சந்தேகம். W. p. 875. SAMSAYA. 2. Suspicion, apprehension, அச்சம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṃ-šaya. 1.Doubt, hesitation; ஐயம். 2. Suspicion; குற்றம்பற்றிக் கொள்ளும் சந்தேகம்.