தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொலைநோக்காடி ; திசையறிகருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சமுக்காக்குழல்.
  • திசையறிகருவி. (J.) Mariner's compass;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (for.) a mariner's compass. சமுக்காவைப் பார்த்துக்கொண்டு ஓட, to sail by the compass.

வின்சுலோ
  • [cmukkā] ''s. [for.]'' (''also'' சமுக்காக்கு ழல்.) Telescope, தூரதிருஷ்டிக்கண்ணாடி. 2. ''[prov.]'' The mariner's compass, காந்தப்பெ ட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Mariner's compass;திசையறிகருவி. (J.)
  • n. See சமுக்காக்குழல்.