தமிழ் - தமிழ் அகரமுதலி
    சன்னிதானம் ; நேர்காணல் ; முன்னிலை ; திரள் ; மரியாதைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேட்டி. அந்தப் பிரபுவின் சமுகம் கிடைக்கவில்லை. 2. Audience, interview, as of a superior;
  • பெரியோரை முன்னிலைப்படுத்த வழங்கும் மரியாதைச்சொல். 3. A term of respect, used in addressing persons of rank;
  • சன்னிதானம். 1. August presence, as of a king, guru;
  • . See சமுகம். (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சம்+முகம்), the face or presence of a great person, சன்னிதி. சமுகங் கிடைக்க, to get access to a great personage. இராச சமுகம் கிடைக்கிறது அருமை, it is difficult to get, access to the king. சமுக சேவை, serving or waiting on a king, guru or any other great personage. சமுக தரிசனம், the sight of a great personage. சமுகத்தார், counsellors, courtiers; 2. the people of a community. சமுகத்திலே, before or in the presence of a great personage.

வின்சுலோ
  • [camukam] ''s.'' Presence, presence of a great person, a court, &c.; royal presence, divine presence, the guru's presence. சந்நிதி; [''ex'' ச ''et'' முகம், face.] ''(Sa. Samukha. (c.)'' 2. (as சமூகம்.) Assembly, company, கூட்டம். இராசசமுகத்துக்கெலுமிச்சம்பழம். As pleasing as a lime fruit to the king.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-mukha. 1.August presence, as of a king, guru; சன்னிதானம். 2. Audience, interview, as of a superior;பேட்டி. அந்தப் பிரபுவின் சமுகம் கிடைக்கவில்லை. 3.A term of respect, used in addressing personsof rank; பெரியோரை முன்னிலைப்படுத்த வழங்கும்மரியாதைச்சொல்.
  • n. < samūha. Seeசமூகம். (பிங்.)