தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயு. சமீரணன்றுடைப்ப மன்னோ (கம்பரா. மாரீச. 15). Wind-god; air;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சமிரணன், சமீரன், s. air, wind, காற்று; 2. the Wind-God, வாயு. சமீரணி, Bhima, as the son of Vayu.

வின்சுலோ
  • [camīraṇaṉ ] --சமீரன், ''s.'' Air, wind. காற்று. 2. The Hindu &AE;olus, வாயுதேவன். 3. Any of the sons of the god of the wind, a patronymic, Bîma, Hanuman, &c., வாயுபுத்திரன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Wind-god;air; வாயு. சமீரணன் றுடைப்ப மன்னோ (கம்பரா.மாரீச. 15).