தமிழ் - தமிழ் அகரமுதலி
    அண்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அண்மை. நஞ்சமீபத்தில் வாவென்று (மச்சபு. ஆதிசி. 8). Nearness, proximity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. nearness, proximity, அருகு. சமீபமாயிருக்க, to be near. சமீபபந்து, a near relative.

வின்சுலோ
  • [camīpam] ''s.'' Nearness, proximity, vici nity, contiguity, அண்மை. ''(c.)'' W. p. 899. SAMEEPA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-īpa. Nearness,proximity; அண்மை. நஞ்சமீபத்தில் வாவென்று(மச்சபு. ஆதிசி. 8).