தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர். (ஆ.நி.) War, battle, fight

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. war battle; 2. a dart, a pike, கோல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அம்பு, கோல், போர்.

வின்சுலோ
  • [camīkam] ''s.'' War, battle, போர். 2. A dart, a pike, கோல். ''(p.)'' W. p. 899. SAMEEKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < samīka. War,battle, fight; போர். (ஆ. நி.)