தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சமிதை ; கஞ்சாச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Ganja. See கஞ்சா. (மலை.)
  • சமித்தேந்திய காவன் மன்னன் (பாரத. சம்பவ. 57). Sacrificial fuel. See சமிதை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sacrificial fuel, சமிதை; 2. the narcotic plant, கஞ்சா.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சமிதை, கஞ்சா.

வின்சுலோ
  • [camittu] ''s.'' Sacrificial fuel of nine kinds of trees or plants--as சமிதை. 2. ''[Sa. Samiddu.]'' The narcotic plant கஞ்சா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < samidh. Sacrificial fuel. See சமிதை. சமித்தேந்திய காவன்மன்னன் (பாரத. சம்பவ. 57).
  • n. Ganja. See கஞ்சா.(மலை.)