தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிதல் ; செரித்தல் ; சுவறுதல் ; நடத்தல் ; பொறுத்தல் ; அடக்குதல் ; மனங்கலங்கிப் போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடத்தல். (பிங்.) To go, walk;
  • சீரணித்தல். Loc. 2. To digest, get digested;
  • சுவறுதல். (W.) 3. To dry up, as water;
  • மனங்கலங்கிப்போதல். 4. To be confused, perplexed, thunderstruck;
  • அழிதல். சமித்த தென்பகையென (கம்பரா. திருவவ. 91). 1. To decay, perish;
  • அடக்குதல். (W.) (J.) tr. To restrain, suppress;
  • பொறுத்தல். (பிங்.) To endure; to forgive;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < šam. intr. 1.To decay, perish; அழிதல். சமித்த தென்பகை
    -- 1299 --
    யென (கம்பரா. திருவவ. 91). 2. To digest, getdigested; சீரணித்தல். Loc. 3. To dry up, aswater; சுவறுதல். (W.) 4. To be confused,perplexed, thunderstruck; மனங்கலங்கிப்போதல்.(J.)-tr. To restrain, suppress; அடக்குதல். (W.)
  • 11 v. tr. < kṣam. Toendure; to forgive; பொறுத்தல்
  • 11 v. intr. prob. šavor gam. To go, walk; நடத்தல். (பிங்.)