தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்விமண்டபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேள்விமண்டபம். நின்றதோர் சமித்தங் கண்டான் (கம்பரா. பொழிலிறுத்த. 49). Sacrificial hall;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sacrificial hall, யாக மண்டபம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓமமண்டலம்.

வின்சுலோ
  • [camittam] ''s.'' A scarificial hall, ஓம மண்டபம். (நிக.) ''Sa. Samidda.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. sam-iddha.Sacrificial hall; வேள்விமண்டபம். நின்றதோர் சமித்தங் கண்டான் (கம்பரா. பொழிலிறுத்த. 49).