தமிழ் - தமிழ் அகரமுதலி
    அத்தி , அரசு , ஆல் , இத்தி , கருங்காலி , நாயுருவி , பலாசு , மா ,வன்னி என ஒன்பதுவிதம் கூடிய வேள்விக்குரிய சுள்ளிவிறகு , ஓமவிறகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாகத்திற்குரிய ஆல் அரசு அத்தி இத்தி மா பலாசு வன்னி நாயுருவி கருங்காலி என்பவற்றின் சுள்ளி. புண்ணியப் பலாசின் கண்ணிறை சமிதை (பெருங். இலாவாண. 3, 14). Sacrificial fuel, of which there are nine kinds viz., āl, aracu, atti, itti, mā, palācu, vaṉṉi, nāyuruvi, karuṇkāli;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as சமித்து 1.

வின்சுலோ
  • [camitai] ''s.'' Sacrificial fuel of nine kinds of trees or plants, ஓமவிறகு. (நிக.) W. p. 899. SAMID'H.--''Note.'' The nine kinds are: 1. ஆல். 2. அரசு. 3. அத்தி. 4. இத்தி. 5. மா. 6. பலாசு. 7. வன்னி. 8. நாயுருவி. 9. கருங்காலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < samidhā. Sacrificialfuel, of which there are nine kinds, viz.āl,aracu, atti, itti, mā, palācu, vaṉṉi, nāyuruvi,karuṅkāli; யாகத்திற்குரிய ஆல் அரசு அத்தி இத்தி மாபலாசு வன்னி நாயுருவி கருங்காலி என்பவற்றின் சுள்ளி.புண்ணியப் பலாசின் கண்ணிறை சமிதை (பெருங்.இலாவாண. 3, 14).