தமிழ் - தமிழ் அகரமுதலி
    சபைக்கூட்டம் ; போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருமந் தொடர்ந்து பற்றாமைப்பொருட்டு அநுட்டிக்கும் ஒழுக்கமான நிறை. கோபனஞ் சமிதி தம்மம் (மேருமந். 99). 2. (Jaina.) Restraints observed for arresting the inflow of karma;
  • . 3. See சமீகம். (யாழ். அக.)
  • சபைக்கூட்டம். 1. Association, conference;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. battle, war, engagement, உயுத்தம்.

வின்சுலோ
  • [camiti] ''s.'' Battle, war, engagement, போர். ''(p.)'' W. p. 89. SAMITI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < samiti. 1. Association,conference; சபைக்கூட்டம். 2. (Jaina.) Restraintsobserved for arresting the inflow of karma;கருமந் தொடர்ந்து பற்றாமைப்பொருட்டு அநுட்டிக்கும்ஒழுக்கமான நிறை. கோபனஞ் சமிதி தம்மம் (மேருமந்.99). 3. See சமீகம். (யாழ். அக.)