தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறி ; செரிக்கை ; சைகை ; சங்கேதப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைகை. Colloq. 1. Signal, hint, gesture, as winking of the eyes;
  • சங்கேதப்பெயர். 2. Technical term in art or science;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wink, gesture, token, sign, சைகை; 2. a measure and theme for verses, சமுத்தி.

வின்சுலோ
  • [camikkai] ''s.'' A wink with the eyes; also a beckon, signal, hint, சயிக்கை; ''[from Sameeksha,'' look.] 2. ''(Rott.)'' A technical term in art or science, சங்கேதப்பெயர். 3. ''[prov.]'' Digesting, சீரணிக்கை; [''ex'' சமி, ''v.'']

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < saṃ-jñā. 1.Signal, hint, gesture, as winking of the eyes;சைகை. Colloq. 2. Technical term in art orscience; சங்கேதப்பெயர்.