தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமசரியவிரதம் நீங்குவதற்குச் செய்யும் சடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோடசசமஸ்காரங்களுள் ஆசாரியனிடமிருந்து வேதம் ஓதிம் மீண்டு வந்ததும் பிரம சரியவிரதம் நீங்கும்படி செய்யும் சடங்கு. (சீவக. 822, உரை.) Ceremony observed on the return home of a Brahmacārin after finishing his Vēdic studies at his preceptor's house, one of cōṭaca-camskāram, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சமாவர்த்தனை, சமா வருத்தனை, s. a ceremony on leaving the state of a bachelor and entering on the duties of a householder.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-ā-vartana. Ceremony observed on the returnhome of a Brahmacārin after finishing hisVēdic studies at his preceptor's house, one ofcōṭaca-camskāram, q. v.; சோடசசம்ஸ்காரங்களுள்ஆசாரியனிடமிருந்து வேதம் ஓதி மீண்டு வந்ததும் பிரமசரியவிரதம் நீங்கும்படி செய்யும் சடங்கு. (சீவக. 822,உரை.)