தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிதிர்களுக்கு நீர் விடுதற்குரியோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டாந் தலைமுறை முதல் பதினான்காந்தலைமுறை முடிவுவரையும் ஒரே பிதிரர்கட்கு எள்ளுந் தண்ணீரும் விடுதற்கு உரிமையுள்ள ஞாதியர். (Legal) Agnates from the 8th to the 14th degree, extended to remoter agnates also if the relationship can be clearly established, as connected through libations of water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < samā-nōdaka. (Legal) Agnates from the 8th to the14th degree, extended to remoter agnates alsoif the relationship can be clearly established, asconnected through libations of water; எட்டாந்தலைமுறை முதல் பதினான்காந்தலைமுறை முடிவுவரையும் ஒரே பிதிரர்கட்கு எள்ளுந் தண்ணீரும் விடுதற்குஉரிமையுள்ள ஞாதியர்.