தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பு ; ஒத்துள்ளது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒத்துள்ளது. 2. That which is equal or similar;
  • ஒப்பு. 1. Likeness, equality;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சமானதை, s. equality, சமம்; 2. likeness, comparison, ஒப்பு. சமானஸ்தர், equals. சமானமாக்க, to liken, to treat alike. சரிசமானம், exact likeness. அது இதுக்குச் சரிசமானம், that is exactly like this. சமானார்த்தபதம், a synonym. சமானாதிகரண சம்பந்தம், சமானாதி கரணியம், appositional relation of words in a sentence.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உவமை.

வின்சுலோ
  • [camāṉam] ''s.'' Likeness, similarity, si mulitude, resemblance, comparison, ஒப்பு. 2. Equality, evenness, சமம். W. p. 896. SAMANA. ''(c.)'' இதற்குச்சமானமில்லை. This is incomparable.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < samāna. 1.Likeness, equality; ஒப்பு. 2. That which isequal or similar; ஒத்துள்ளது.