தமிழ் - தமிழ் அகரமுதலி
    பத்து வாயுக்களுள் ஒன்றும் உண்ட உணவைச் செரிக்கச் செய்வதுமான ஒரு வாயு வகை ; ஒத்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒத்தவன். 2. Person of equal rank;
  • தசவாயுக்களுள் ஒன்றும் உண்ட உணவைச் சீரணிக்கச் செய்வதுமான ஒருவகை வாயு. (பிங்.); 1. A vital air of the body, causing digestion, one of taca-vāyu, q.v.;

வின்சுலோ
  • [camāṉaṉ] ''s.'' One of the ten vital-airs --that which is essential to digestion, and produces an equilibrium in the system, seated according to some, at the upper juncture between the trachea and the esophagus, தசவாயுவிலொன்று. (சது.) [''ex'' சமா னம்.] W. p. 896. SAMA'NA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < samāna. 1. Avital air of the body, causing digestion, one oftaca-vāyu, q.v.; தசவாயுக்களுள் ஒன்றும் உண்டஉணவைச் சீரணிக்கச் செய்வதுமான ஒருவகை வாயு.(பிங்.) 2. Person of equal rank; ஒத்தவன்.