தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்தி. News, intelligence, information;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சமாச்சாரம், s. circumstances, news intelligence, account of an occurrence, செய்தி. சமாசார (ப்) பத்திரிகை, newspaper. நடந்த சமாசாரம், facts, events.

வின்சுலோ
  • [camācāram] ''s.'' News, intelligence, information; matters, circumstances; an occurrence, a transaction, செய்தி. Some times சமாச்சாரம். W. p. 896. SAMACHARA.. நடந்தசமாசாரம். Events, facts, transactions.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-ā-cāra.News, intelligence, information; செய்தி.