தமிழ் - தமிழ் அகரமுதலி
    மற்றவற்றோடு நீக்கமின்றி இருக்கும் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறிதோடு நீக்கமின்றியிருக்கும் பொருள். முதல்வன் ... சிற்சத்தியோடு சமவேதமாய் நிற்பன் (சி.போ.சிற்.2, 4). Inseparably associated object;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-avēta.Inseparably associated object; பிறிதோடு நீக்கமின்றியிருக்கும் பொருள். முதல்வன் . . . சிற்சத்தியோடு சமவேதமாய் நிற்பன் (சி. போ. சிற். 2, 4).