தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்தி நிலையில் சிவமும் ஆன்மாவும் ஒக்கும் எனக் கொள்ளும் சைவமதவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூத்திநிலையில் சிவமும் ஆன்மாவும் ஒக்குமெனக்கொள்ளும் சைவமதபேதம். (சி.சி.6, 7, சிவஞா.) A šaiva sect which holds that a liberated soul becomes equal to šiva;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Šaiva.) A Šaiva sect which holdsthat a liberated soul becomes equal toŠiva; முத்திநிலையில் சிவமும் ஆன்மாவும் ஒக்குமெனக்கொள்ளும் சைவமதபேதம். (சி. சி. 6, 7, சிவஞா.)