தேவாசுரர்களுடைய வீரச்செயல்களைக் காட்டுவதாய் மூன்றங்கங்களைக்கொண்ட ரூபகவகை. (சிலப்.பக்.84.) Species of drama in three acts representing the heroic deeds of gods or demons, one of ten rūpakam, q.v. ;
n. < sam-avā-kāra. (Drama.) Species of drama in threeacts representing the heroic deeds of gods ordemons, one of ten rūpakam, q.v.; தேவாசுரர்களுடைய வீரச்செயல்களைக் காட்டுவதாய் மூன்றங்கங்களைக்கொண்ட ரூபகவகை. (சிலப். பக். 84.)