தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேவலியிடமிருந்து ஞானோபதேசம் பெறுதற்குப் பூமிக்குமேலே 5000 விற்குடைத் தூரத்தில் தேவர்களால் நியமிக்கப்பட்ட சினாலயம். சமவசாரணச்சருக்கம். (மேருமந்) Heavenly pavilion erected by the Gods at a distance of 5000 bow-lengths above the earth for receiving sacred instructions from kēvali, the perfected soul;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sama-vašaraṇa. (Jaina.) Heavenly pavilion erectedby the Gods at a distance of 5000 bow-lengthsabove the earth for receiving sacred instructionsfrom kēvali, the perfected soul; கேவலியிடமிருந்துஞானோபதேசம் பெறுதற்குப் பூமிக்குமேலே 5000விற்கிடைத் தூரத்தில் தேவர்களால் நியமிக்கப்பட்டசினாலயம். சமவசரணச்சருக்கம். (மேருமந்.)