தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருந்துதல் ; நாணுதல் ; தாழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்தல். மலர்நிறஞ் சமழ்க்கு மன்றே (கம்பரா. நாடவி. 65) 3. To get worsted; to suffer in comparison;
  • நாணுதல். (திவா.) முடித்தனனென்று சமழ்த்தன னோக்கி (பெருங். மகத. 27, 186). 2. To be ashamed;
  • வருந்துதல். அம்மையிற் செய்தன விம்மை வந்து சந்தித்த பின்னைச் சமழ்ப்ப தென்னே (தேவா.1200, 4). 1. To grieve; to be in distress;

வின்சுலோ
  • ''v. noun.'' Shame, வெட்கம். (நிக).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. cf. id.1. To grieve; to be in distress; வருந்துதல். அம்மையிற் செய்தன விம்மை வந்து சந்தித்த பின்னைச்சமழ்ப்ப தென்னே (தேவா. 1200, 4). 2. To beashamed; நாணுதல். (திவா.) முடித்தனனென்றுசமழ்த்தன னோக்கி (பெருங். மகத. 27, 186). 3. Toget worsted; to suffer in comparison; தாழ்தல்.மலர்நிறஞ் சமழ்க்கு மன்றே (கம்பரா. நாடவி. 65).