கடவுளர் பெரியோர்களுக்குக் காணிக்கை முதலாயின அளித்தல். ஈசனிடத் தெப்பொருளுஞ் சமர்ப்பித்து (ஞானவா. அருச்.13). To offer, as to God; to dedicate, as a book;
11 v. tr.< samarppi. To offer, as to God; to dedicate,as a book; கடவுளர் பெரியோர்களுக்குக் காணிக்கைமுதலாயின அளித்தல். ஈசனிடத் தெப்பொருளுஞ்சமர்ப்பித்து (ஞானவா. அருச். 13).