தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர் ; முள்ளம்பன்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர். (திவா.) War, battle, fight;
  • . See சமரம். (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. fight, make war. சமர், s. fight, war, சமரங்கம், a battle-field.

வின்சுலோ
  • [cmr] ''s.'' War, conflict, போர். ''[a contrac tion of'' சமரம். 2. A porcupine, முட்பன்றி. (சது). perhaps the yak or Bos grunniens. See W. p. 318. CHAMARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < samara. War, battle,fight; போர். (திவா.)
  • n. See சமரம். (யாழ். அக.)