பிறிதொரு தேர்வீரனொடு தோலாமற் போர்புரிய வல்ல தேர்வீரன். சமரதப் பதிகள் (பாரத. அணிவ. 2). Warrior in chariot who engages another warrior in an equal fight, one of four tēr-vīrar, q.v.;
n. < sama-ratha.Warrior in chariot who engages anotherwarrior in an equal fight, one of four tēr-vīrar,q.v.; பிறிதொரு தேர்வீரனொடு தோலாமற் போர்புரியவல்ல தேர்வீரன். சமரதப் பதிகள் (பாரத. அணிவ. 2).