தமிழ் - தமிழ் அகரமுதலி
    போரில் விருப்பமுடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போரில் விருப்பமுடையவன். (Insc.) One who revels in battle;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விக்கிரம கஞ்சுகபாண்டியன் மகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. One who revels in battle; போரில்விருப்பமுடையவன். (Insc.)