தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதவேறுபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சலசல மிழற்றுஞ் சமய விகற்பமும் (பெருங். உஞ்சைக். 32, 4). See சமயபேதம்,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. See சமயபேதம், 1. சலசல மிழற்றுஞ் சமயவிகற்பமும் (பெருங். உஞ்சைக். 32, 4).