தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதவாதத்தில் வெற்றிக்கு அறிகுறியாகக்கொண்ட குடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதவாதத்தில் வெற்றிக்கு அறிக்குறியாக கொண்ட குடை. (கோயிலொ. 49.) Umbrella signifying success in religious disputations;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +chatra. Umbrella signifying success in religiousdisputations; மதவாதத்தில் வெற்றிக்கு அறிகுறியாகக்கொண்ட குடை. (கோயிலொ. 49.)