தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீண்காலம் போக்குதல் ; செயலைச் செய்யாது நாள் கடத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியத்தைச் செய்யாது நாள்கடத்துதல். 2. To be postponing;
  • வீண்காலம் போக்குதல். 1. To while away time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. Loc. 1. To while away time;வீண்காலம் போக்குதல். 2. To be postponing;காரியத்தைச் செய்யாது நாள்கடத்துதல்.